Wednesday, March 18, 2026

புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும்  எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர்
A.ஹாஜா அலாவுதீன்.MSc பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் குறித்த கையேடு டிஎஸ்பி அவர்களுக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்
z.முகமது தம்பி BABL., அவர்களால் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது  பட்டுக்கோட்டை யூனிட் தலைவர் A.T. அப்துல்லா  உடனிருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img