Monday, February 2, 2026

அதிரை : நாதக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிரை கிளை நிர்வாகம் புதிதாக நியமிக்கப்பட்டு கட்சி பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர் வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9மணி முதல் 12-30 வரை வழங்கப்பட்டது.

சுமார் 300 பயனாளிகள் வரை பயன் பெற்ற இந்த நிகழ்வில் நகர நாதக செயலாளர் ஜெஹபர் சாதிக், ஊடக அணியின் மொய்னுதீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img