அதிராம்பட்டினம், வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.கா முகமது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது இப்ராஹீம் அப்துல் ஹாதி தாஜுல் அகமது ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் அப்துல் காதர் பாருக் அப்துல் மாலிக் இக்பால் ஆகியோரின் மைத்துனருமாகிய செய்யது முகமது புஹாரி (வயது 47) அவர்கள் இன்று காலை வாய்க்கால் தெரு ரஹ்மானிய பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 09-07-2020 மாலை 4.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.







