நடுத்தெரு கீழ்ப்புறம், மேட்டு மர்ஹூம் ஷேக் முஹம்மது தம்பி அவர்களுடைய மகனும். மர்ஹூம் கானா மூனா அஹமது அன்சாரி அவர்களுடைய சகோதரரும் மர்ஹூம் mtm அபூபக்கர் அவர்களுடைய மருமகனும் ஹாஜா நஜுமுதீன் ஹபீப் ரஹ்மான் அப்துல் மாலிக் இவர்களுடைய மாமாவும் அப்துர் ரஜ்ஜாக் சகாபுதீன்
ஆகியோருடைய மாமனாரும் முகம்மது ரஃபி உடைய தகப்பனாரும் ஆகிய கானா மூனா முஹம்மது இக்பால் அவர்கள் கிட்டங்கி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாருடைய ஜனாஸா இன்று இரவு 10 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





