Friday, March 27, 2026

திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரையில் அன்னதானம் வழங்கிய விசிக-வினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாள் அதிரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரையில் மூன்று இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, இராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் அதிமுக உறுப்பினர் பார்த்திபன் அக்கட்சியில் இருந்து விலகி விசிக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர செயலாளர் சிறுத்தை புதியவன், நகர துனைச் செயலாளர்கள் கெளதமன், சசி செந்தமிழன், முன்னாள் நகர செயலாளர் சரவணன், சமூக ஆர்வலர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img