Sunday, February 1, 2026

அதிரையில் அதிவேக இன்டர்நெட்டுடன் BSNL Fiber அட்டகாசமான ஆஃபர் : மிஸ் பண்ணிடாதீங்க..

spot_imgspot_imgspot_imgspot_img

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது அதிவேக ஃபைபர் இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில்லா இலவச தொலைதொடர்பு அழைப்புகளுடன் கூடிய அதிவேக ஃபைபர் இணைய சேவையை அதிரையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் துவங்கியுள்ளது.

ரூ. 499/- முதல் ரூ. 1277/- வரையிலான இணைய பயன்பாட்டு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதுடன்  அன் லிமிடெட் கால்கள், அதிவேக இன்டர்நெட், அமேசான் பிரைம் வீடியோ பேகேஜ்ஜூடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு : 9655837135, 7094744201

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img