Sunday, February 1, 2026

தஞ்சை மாவட்ட தேசிய மனித உரிமை கவுன்சில் அமைப்பின் ஆலோசனை கூட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹசன் முகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் AHR.அப்துல் ஹமீது,மாவட்ட துணைத்தலைவர் M.அயூப்கான், DR.முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர் பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.பொறியாளர் ராவுத்தர் கனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

NHRCOI தமிழ் மாநில தலைவரும்,தென்னிந்திய பொறுப்பாளருமான டிடிகே.சித்திக்,மதுரை மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி,கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ஷாஜகான்,காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் நாகூர் கனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர்.

இதில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் இலவச முககவசம் வழங்கப்பட்டது.பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் மல்லிப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள்,தமிழக வாழ்வுரிமை கட்சி,நண்பர் குழு,சமுதாய நலமன்றம்,மதிமுக,அமமுக போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img