தஞ்சை தெற்கு மாவட்டம்,சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டிணம்(கள்ளிவயல் தோட்டம்) கிளை செயலாளராக MKS.ஹபீப் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச்செயலாளர் நூருல் ஹமீது,துணைச்செயலாளர் (மகளிர்) ரகுமத் நிஷா,பொருளாளர் அப்துல் ரஷீத்,ஒன்றிய பிரதிநிதிகளாக காதர் முகைதீன், சபீக்கா பர்வீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.