Friday, March 20, 2026

மரண அறிவிப்பு – அகமதுபரக்கத்துல்லாஹ் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு – புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராசாகிப் அவர்களின் மகனும் முஹம்மது புஹாரி அவர்களின் மருமகனும் மர்ஹும் சமூன் ,மர்ஹும் அபுல்ஹசன் , ஜமால் முகமது இவர்களின் சகோதரரும், அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும் ,ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் , அஹமது அஸ்லம் , அஹ்மது அஷ்ரப் அவர்களின் மச்சானும் நாசர் அவர்களின் தகப்பணாரும் ஆகிய அகமதுபரக்கத்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் காலை( 21/11/2020 ) 10 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img