Friday, March 20, 2026

மரண அறிவிப்பு ஹாஜிமா ஃபரீதா அம்மாள்

spot_imgspot_imgspot_imgspot_img

மர்ஹூம் ஹாஜி அ. செ. ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் மீ. மு. முஹம்மது தம்பி ஹாஜியார் அவர்களின் மருமகளும் ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மனைவியும் ஹாஜி ஷேக் முஹம்மது, ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முஹம்மது முபாரக், ஹாஜி ஷேக் மதீனா, ஹாஜி முஹம்மது இக்ராம் ஆகியோரின் சகோதரியும் ஹாஜி முஹம்மது ஷம்சுதீன், மர்ஹூம் ஹாரூன், ஹாஜி பைசல் அஹமது, ஹாஜி நெய்னா முஹம்மது, ஹாஜி ஷபீக் அஹமது ஆகியோரின் மாமியாரும், ஹாஜி மர்ஹூம் அமீருதீன், ஹாஜி முஹம்மது தவுபீக், முஹம்மது, அஹமது முஹைதீன் ஆகியாரின் தாயாருமாகிய ஹாஜிமா ஃபரீதா அம்மாள் அவர்கள் இன்று இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10:30 மணிக்கு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img