அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்னல சேர்ந்த அப்துல் காதர் மசூதா சைக்கிள் கடை அவர்களின் மகனும்
மர்ஹம் சேட் முகமது அவர்களுடைய சகோதரம்
முகமது ஆஷிக் ,முஜிபுர் ரஹ்மான், ஆகியோரின் மாமனாரும் முஹம்மது ரிஸ்வான் தகப்பனாரும் வண்டிப்பேட்டை டீக்கடை சாகுல் ஹமீது ஆகியோரின் மைத்துனரும் சாவண்ணா என்கின்ற சாகுல் ஹமீது அவர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் சுரைக்கா கொள்ளை உள்ள இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





