Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:- ஆஸ்பத்திரி தெரு அஹமது மர்ஜான்.!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச்சேர்ந்த க.மு. பஷீர் அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.அ. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், அஹமது அனஸ் மற்றும் முஹம்மது அஜாருதீன் ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் முஹம்மது ஃபாரூக், மர்ஹூம் ஷேக் முஹம்மது, அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், டாக்டர் ராஜிக் அஹமது (USA) மற்றும் சென்னை RR WATCH CO, அஷ்ரஃப் அலி, ஆகியோரின் சிறிய அன்னையும் மற்றும் அஹமது அலி, முஹம்மது ஜாபர் ஆகியோரது மாமியாரும் அஹமது மர்ஜான் (வயது 70) அவர்கள் சென்னையில் இன்று (02-06-2021) காலை 11.00 மணி அளவில் வஃபாதாகிவிட்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா சென்னை வண்ணாரப்பேட்டை சிமெட்ரி ரோடு மையவாடியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்யவும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img