Tuesday, February 3, 2026

மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாக்கடை வடிகால்கள் மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகள்,சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு,கிராம சபா கூட்டங்கள் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தன் அடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img