Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைனில் உள்ள சேஹானா குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜி முஹம்மது அலி அவர்களின் மகனும். ஹாஜி அஹமது அன்சாரி, ஹாஜி அஹமது ஹுசைன், ஹாஜி அஹமது மாமுன், ஹாஜி மர்ஹும் அகமது சேஹுனா, மர்ஹும் முஆது,  மர்ஹும் தமீஜுத்தீன் ஆகியோரின் சகோதரரும். அகமது அலி அவர்களின் தகப்பனாரும். முஹம்மது சலீம், அகமது ஆசிஃப் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி முஹம்மது முஹைதீன் அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img