Wednesday, April 8, 2026

MMS தாஹிரா அம்மாள் போட்டியின்றி தேர்வு – நகர் மன்ற தலைவரானார் தாஹிரா !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வென்றது.

இதனை அடுத்து திமுக தலைமை MMS தாஹிரா அம்மாளுக்கு அதிரை நகர சேர்மன் பதவியை ஒதுக்கீடு செய்தன.

இந்த நிலையில், இன்று காலை அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில் தாஹிரா அம்மாள் போட்டியின்றி தேர்வாகினார்.

இதனை கொண்டாடும் வகையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில்...

அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img