Sunday, February 1, 2026

அதிரை ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லா 583 ம் ஆண்டு கந்தூரி விழா : முக்கிய வீதிகளுக்குள் வரும் ஊர்வலம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் வலியுல்லாவின் 583 ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக 26.08.2022 வெள்ளிக்கிழமை மாலை இந்த ஆண்டுக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது.

இதனையடுத்து இன்று 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கடற்கரைத் தெரு தர்காவில் இருந்து புறப்படும் கந்தூரி விழா ஊர்வலம் அதிரையில் உள்ள முக்கிய வீதிகளுக்குள் வர உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நடைபெறும் இந்த கந்தூரி விழா ஊர்வலம், கந்தூரி ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img