Saturday, May 11, 2024

மரண அறிவிப்பு : ஆமினா அம்மாள் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், கடற்கரைத் தெரு மர்ஹூம் ஹமீது லெப்பை என்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் ஆலிம் அவர்களின் மாமியாரும், மர்ஹும் சவுரியப்பா, இஸ்மாயில், தம்பி முகமது, அபூபக்கர், மர்ஹும் ஹாபிஸ் E.M.அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், ஃபாருக் ரெக்ஸோனா, இக்பால், ஜெகபர் ஆகியோரின் தாயாருமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் இன்று(02/09/22) பகல் 2 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(02/09/22) இஷா தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...