Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு

புது ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹூம்.மு.மு.சே முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம் சி. மு.மீ முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஷைக் தம்பி மரைக்காயர்மர்ஹூம் மீராசா மரைக்காயர், ஹாஜி அப்துல் காதிர் அவர்களின் சகோதரரும், ஹாஜி முஹம்மது இப்ராஹிம்(புஷ்ரா ஹஜ் சேவை) அவர்களின் மாமனாரும், ஹாஜி முகமது ஷாபி ஹாஜி அகமது தமீம் அவர்களின் தகப்பனாரும், ஹாஜி M அப்துல் கரீம் அவர்கள் இன்று பகல் அவர்களது இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img