Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு. KSA அப்துல் ரஹ்மான் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் கு.சி.அ அஹமது ஜலால்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ முகம்மது இஸ்மாயில் அவர்களின் மருமக்னும் MI.அப்துல் காதர், MI, அகமது கமால்,MI அகமது அமின் ஆகியோரின் மச்சானும், A தமீம் அன்சாரி,Aஅஹமது ஜலால்தீன் ஆகியோரின் தகப்பனாரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முன்னோடியுமான KSA அப்துல் ரஹ்மான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாசா மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ம்ரணித்த அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img