Wednesday, December 17, 2025

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு டாக்டர்கள் தேவை! விண்ணப்பிக்க அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் இயங்கி வரக்கூடிய ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரிய டியூட்டி டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். நல்ல சம்பளம் மற்றும் தங்குமிடம் இலவசம். உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் admin@shifahospital.net

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img