Monday, December 1, 2025

அதிரையில் தமுமுக நடத்தும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் 29ஆம் ஆண்டு தமுமுக துவக்க விழா இன்று ( 27-08-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மமகவின் மாநிலத் துணைச் பொதுச்செயலாளர் தாம்பரம் மாமன்ற உறுப்பினர் எம்.தாம்பரம் யாகூப் அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பிலும் மமகாவின் மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை ஐ.எம்.பாதுஷா இன்றைய காலத்தில் தமுமுகாவின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநில அமைப்பு செயலாளர் எம். ஐ.பழனி பாரூக் பெண் உரிமை மீட்போம் சமுதாயம் காப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பொதுமக்கள் மற்றும் இயக்கம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img