Sunday, February 1, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனை மற்றும் திருச்சி தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஷிஃபா மருத்துவமனை மற்றும் கண் சிகிச்சையில் 40 வருடங்களாக முன்னோடியாக விளங்கும் திருச்சி தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் கடந்த 12.09.2023 அன்று A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு தகுந்த மேற்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் Cell Phone பயன்படுத்தும் கால அளவை குறைத்துக் கொள்ளும் படியும், சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img