Wednesday, March 18, 2026

சுனாமி அஞ்சலியும் பாடமும்..!

spot_imgspot_imgspot_imgspot_img

வருடா வருடம் சுனாமிக்கு அஞ்சலி போடுவதில் பலன் இல்லை  !! 

இயற்கைகே  அழிவுகள் எற்படுகிறது என்றால் இயற்கையை விட அதையும் ஆட்டி படைக்கும்  ஓர் சர்வ ஆற்றல் உள்ளது என்பதை அதாவது இறைவன் உள்ளான் என்பதை புரிந்து 

கடவுளுக்கு நன்றி செலுத்தி பழக வேண்டும்

காரணம் மனித வாழ்கைக்கு தேவையான எந்த ஒன்றையும் மனிதன் உண்டாக்கவில்லை 

இது தான் படிப்பினையே தவிர

வருடா வருடம் சுனாமியால் உயிர் இழந்த எவருக்கும் உங்கள் அஞ்சலி சென்றடைய போவது  இல்லை

மாறாக உயிரோடு உள்ள நாம் தான் அவர்கள் சென்ற இடத்திற்க்கு செல்ல வேண்டும்  

இதில் கோமாளித்தனம் என்னவென்றால் வருடத்துக்கு ஒரு முறை கடலுக்கு சென்று இறந்து போனவர்களின் புகைப்படத்தை வைத்து கொண்டு  இயல்பாக அழுகை வராமலேயே  ஒப்பாரி வைப்பது போல் நடிப்பது  தான் வேதனை   – நட்புடன்  J .இம்தாதி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும்...

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப்...

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய்...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...
spot_imgspot_imgspot_imgspot_img