Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:முகமது ரியாஸ் (வயது 21)அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.கே.அபு சாலிஹ், மர்ஹும். அல்ஹாஜ். அ.மு.க.அப்துல் ரஜாக் அவர்களின் பேரனும், முகமத் இக்பால் அவர்களின் இளைய மகனும், முகம்மது ரஃபி அவர்களின் சகோதருமான முஹம்மத் ரியாஸ் (வயது 21) அவர்கள் இன்று(28/02/2024) காலை சென்னையில் வபாத்தாகி விட்டார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இஷா தொழுகைக்கு பிறகு மைலாப்பூர் சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img