Wednesday, March 18, 2026

Big breaking: தலைமை திடீர் ட்விஸ்ட்! அதிரை திமுக இரண்டாக பிரிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர திமுகவை அக்கட்சியின் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. எதிர்வரக்கூடிய மக்களவை தேர்தலை மனதில் வைத்து கட்சி பணியை தீவிரமாக செய்ய ஏதுவாக இந்த நகர கழகங்கள் பிரிப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி 3,4,5,14,15,16,21,22,23,24,25,26 மற்றும் 27 ஆகிய 13 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் கிழக்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் இராம.குணசேகரன் தலைமையில் எஸ்.பி.கோடி, இ.சரஸ்வதி, டி.முத்துராமன், பி.காதர் இப்ராஹிம், பி.செய்யது முகம்மது ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 1,2,6,7,8,9,10,11,12,13,17,18,19 மற்றும் 20 ஆகிய 14 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் என்.ஏ.முகம்மது யூசுப், சி.தில்லைநாதன், ஏ.எம்.ஒய்.அன்சர்கான், எஸ்.ரிபாயா, எம்.சேக்தாவூத் ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img