தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் O.M.ஜெய்னுல் ஆப்தின் அவர்களின் மகனும், மர்ஹூம் S.A.M.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.ஹைதுரூஸ், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த S.சேக்மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், O.M.Z.முகமது அப்துல்லா, O.M.Z.அப்துல் ஹலீம் ஆகியோரின் சகோதரருமாகிய O.M.Z.அயூப் கான் அவர்கள் இன்று(24/03/24) அதிகாலை 2:10 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அல்லாஹ் இன்று(24/03/24) காலை 10 மணியளவில் தரகர் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





