Saturday, March 21, 2026

சாலை அமைப்பதில் ஊழல்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் – நடுத்தெரு பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அமைத்த ஒரு சில வாரங்களிலேயே உடைந்து வர துவங்கி உள்ளது. இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அஹமது அஸ்ரப் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார், இந்த செயலை செய்தது தற்போதைய திமுகவின் கவுன்சிலர் ராஜா என தெரிய வந்தது. இது குறித்து கவுன்சிலர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் ECR சாலை ஸ்தம்பித்தது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img