Sunday, September 14, 2025

மரண அறிவிப்பு : ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.மு.கி.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி ஹாபிழ் மு.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் ஹாஜி அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜா ஷரீஃப், நூருல் ஹக், அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது இலியாஸ், ஹாபிழ் அஹமத், இப்ராஹிம் ஆலிம், முஹம்மது ஃபாசி ஆகியோரின் தகப்பனாரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(07/04/24) லுஹர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

 

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...
spot_imgspot_imgspot_imgspot_img