சி.எம்.பி லைனை சேர்ந்த S.ஹசன் அவர்களுடைய மகளும், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஷா மொஹிப்புல்லாஹ் அவர்களுடைய மனைவியுமான ஹாஜிமா ரவுஃபுன் நிஷா அவர்கள் ஜித்தாவில் இன்று(25/12/24) அதிகாலை ஜித்தாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(26/12/24) ஃபஜர் தொழுகை முடிந்தவுடன் பாப் மக்கா மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
ஃபஜர் தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகை நடக்கும் இடம்.
https://maps.app.goo.gl/NnSii74Sz7sdXr6d7?g_st=iwb
மேல் விபரங்களுக்கு:
அப்துல் ஹமீது – 00966535286975
ஜமால் முகமது – 00966559284239







