Sunday, February 1, 2026

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விலா எலும்பு முறிவு காரணத்தினால் மேல்சிகிச்சை (ஆப்ரேஷன்) செய்வதற்கு சுமார் 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாணவனின் உயிர் காக்க உங்களால் இயன்ற பொருளாதாரத்தை தாராளமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.

#உறுதிசெய்யப்பட்ட தகவல்
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img