அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை பயிற்சியுடன், ஆரம்பத்திலிருந்தே சரியான உச்சரிப்பில் கற்றுத்தரும் வகுப்பாக இது அமைகிறது.
வகுப்பின் சிறப்பம்சங்கள்:
⚫ அடிப்படையிலிருந்து பயிற்சியளிக்கப்படும்: அரபு எழுத்துக்கள் உச்சரிப்பு, ஓதும் முறை, என் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது.
⚫ குர்ஆனை பிழையின்றி, அதன் சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்காக தஜ்வீது சட்டங்கள் முழுமையாக பயிற்சியளிக்கப்படுகிறது.
⚫ குர்ஆனை அழகிய குரலில் ஓத பயிற்சியளிக்கப்படுகிறது.
வயது ஒரு தடையல்ல! ஆர்வம் இருந்தால் போதும்!
வகுப்பு நேரங்கள்:
🔵 காலை 10 மணி முதல் 11 மணி வரை
🔵 காலை 11 மணி முதல் 12 மணி வரை
இடம்: செக்கடி பள்ளி, அதிராம்பட்டினம்.
📞 பதிவிற்கும் மேலதிக தகவலுக்கும் தொடர்பு கொள்ள: +91 98946 48187