Friday, May 3, 2024

அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மற்றும் காளி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 7.01.2018 காலை சரியாக 10மணியளவில் துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
அது சமயம் ஊர் மக்கள் அனைவரும் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் மேலத்தெரு அதிராம்பட்டினம்.

இரத்த தான முகாம் நடைபெறும்
இடம்:தாஜில் இஸ்லாம் சங்க வளாகம், மேலத்தெரு.
நேரம்:காலை 10மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...