Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு முகம்மது சேக்காதியார் அவர்கள் 

spot_imgspot_imgspot_imgspot_img

சேத்துப்பட்டு மர்ஹும் செ.செ.அ  சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி சாகுல் ஹமீது மர்ஹும் முகமது பாருக் மர்ஹும் முகமது அப்துல்லா, ஹாஜி முகம்மது ஜபருல்லாஹ் இவர்களின் சகோதரர்களும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாரும்,

சாஜித் அகமது, அகமது அக்மல், அகமது ஹாரிஸ் ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி முகம்மது சேக்காதியார் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாதாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு அமைந்தகரை மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img