Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு :- தரகர் தெரு நெய்னாமலை அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும்.முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹும் K.M.சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் S. முகமது அலி மரைக்காயர் அவர்களின் சஹோதரரும், K.M.அஹமது ஹாஜா,K.M.நூர் முகமது அவர்களின் மைத்துனரும், மர்ஹும் M.M.முகமது இப்ராஹிம், மர்ஹும் M. சேக் தாவூது,O.P.ஒலி சாஹிபு, K.M.காதர் முகைதீன் இவர்களின் மச்சானும், M. பிளாலுதீன்,மர்ஹும்.M. ரஃபிவுதீன் இவர்களின் மாமனாரும், N. சிராஜுதீன், N. முகமது ரஃபி, N.முகமது சுல்தான் இவர்களின் தகப்பனாரும் ஆகிய சின்னபய என்கிற S. நெய்னாமலை அவர்கள் இன்று காலை 10மணியளவில் வபாத் ஆகிவையிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img