
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
உன்னத சேவையில் அதிரையர்
சென்னை புதுக்கல்லூரியில் படித்து வரும் அதிரை இளைஞர் இனாமுல் ஹஸன் உறவுகள் என்ற அமைப்பில் இணைந்து பல உன்னத சேவையில் ஈடுபட்டு வருகிறார்.குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த பெயர் விலாசம்...
அதிரையில் கேள்விக்குறியாகும் காவல்துறை உங்கள் நண்பன்!!!
அதிரை காவல்துறையின் நடவடிக்கைகள் சமீப காலங்களாக பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.அதிரையில் கடந்த ஒருவருடங்களாக அதிகரித்துவரும் கார் கண்ணாடி உடைப்பு, திருட்டு சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன குறைந்தபாடில்லை.இதுபோன்ற குற்றச்செயல்களில்...
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அறிவிப்பு!!
அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் அருகே உள்ள சகோதரர்...
பெங்களூரில் வரலாறு காணாத மழை!!
பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)
மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம்...
கேரளா இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி!!!
கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் வென்று தொகுதியைத் தக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய பாஜக சென்றமுறை வாங்கிய வாக்குகளையும், டெபாசிட்டையும்...









