6ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலக்கலான ஆஃபர் அதிரை CFCயின்!!
இன்று 31 DECEMBER 2025 & 01 JANUARY 2026 ஆகிய இரண்டு நாட்களும் BUCKET CHICKEN OFFER கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
08 PCS BUCKET CHICKEN ~₹550~ வெறும் ₹499/-மட்டுமேSAVING...

நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அமீரக TIYA வின் 7 ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு !!
அன்பிற்கினிய அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிக ள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) கடந்த 14 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகள், தாயகம் மற்றும் பிற நாடுகளில்...
மரண அறிவிப்பு கீழத்தெரு SSE காசிம்அவர்கள்
கீழத்தெரு முஹல்லா முன்னால் தலைவர் பாட்டன்வீட்டு குடும்பத்தை சார்ந்த மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின்
மகனும், கு.அ.அப்துல் அஜீஸ் அவர்களின் மருமகனுமாகிய,
கீழத்தெரு முஹல்லா தலைவர் தாஜுதீன், அன்சாரி, சாதிக், ஆகியோரின் மச்சானும்.
SSE பாரூக்,...
மரண அறிவிப்பு : முகசெ. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் !
மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகசெ. முஹம்மது உமர் அவர்களின் மகனும், மர்ஹும் முகசெ. உதுமான் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது, அபுல் ஹசன், அபூபக்கர், மர்ஹூம்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி!!
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 10/05/2019 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் ...
உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை 12 நாட்களில் கற்றுக் கொள்ள, சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு தமிழக...
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய, நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
மழை வெள்ளம் பெருக்கெடுத்தால் தன்னுயிரை மட்டுமல்ல மற்றவர்கள் உயிரையும் காக்க உதவும் கடவுள்...
அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர் !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமம், ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஸ்னி நகரில் அமைந்துள்ள மஸ்னி பள்ளியின் நிர்வாகிகளின் வேண்டுகோள்.
இந்த மஸ்னி பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில்...









