6ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலக்கலான ஆஃபர் அதிரை CFCயின்!!
இன்று 31 DECEMBER 2025 & 01 JANUARY 2026 ஆகிய இரண்டு நாட்களும் BUCKET CHICKEN OFFER கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
08 PCS BUCKET CHICKEN ~₹550~ வெறும் ₹499/-மட்டுமேSAVING...

நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
தரகர் தெருவை டெங்குவிலிருந்து காப்பாற்ற மறந்த பேரூராட்சி..!
அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு...
பயனில்லா பணியால் பரித்தவிக்கும் CMPமக்கள் !
அதிராம்பட்டினம் சி எம் பி லைனில் கிட்டதட்ட ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில்தான் அதிரையின் பெரும்பாலன குளங்களை நிரப்பும் சி எம் பி கால்வாய் அமையப்பெற்றுள்ளது.
இதனை சுயனலமிக்க அப்பகுதிவாழ்...
பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் பணி இட மாற்றம் !
அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஹமீத் கான் கடந்த இரண்டாண்டுகளாக சிறப்புடன் பணியாற்றி வந்தார்,
SBIயின் விதி பிரகாரம் ஒருவர் கிளையில் இரண்டாண்டுகள் மட்டுமே நீடிக்க இயலும்.
அதன் பிரகாரம் ஹமீத்கான் சிறப்புடன் செயலாற்றி...
இனிமேல் ஹெல்மட் அணிந்தால் தான் பெட்ரோல் அதிரடியாக அமலுக்கு வருகிறது
அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான் இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும்...
அதிரையில் தமுமுகவின் கண்டன பொதுக்கூட்டம் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு..
இன்று அதிரையில் தமுமுகவின் கண்டன பொதுக்கூட்டம் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு..








