
மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக அதிமுக குரல்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு அரசு இடத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளி வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த இடத்தை அந்த பள்ளிக்கே விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு...

அரசு பணியில் சேர விருப்பமா.? தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும்...
மரண அறிவிப்பு! ரஜீனா அம்மாள் அவர்கள்!
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் A.M. அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் நாசர், முஹமது அமீன் ஆகியோரின் தாயாரும், தமீம் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், புஹாரி அவர்களின் பெரிய...
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து வயல் நாசம்!!
திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
சென்னை-சேலம் 8வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு!!
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள் கிழமையன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்...
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்!!
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பன் சிலம்பொலி,...
அதிரை தமாக பேரூர் தலைவர் நீக்கம் !
அதிராம்பட்டினம் MMS கரீம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொருப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் தமாக பாஜகவுடன் கூட்டனி அமைத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் அதிராம்பட்டினத்தில் அவர் சார்ந்த...
தவறா `மை’ – தஞ்சை இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு பிரசாரம்!!
தஞ்சாவூர் மத்துவக்கல்லூரி மாணவர்கள், தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை ஒன்று விரலை உயர்த்தியபடி இருக்கும் வடிவில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டு,...









