அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ராகுல் காந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று...
அதிரையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(15/12/2017) மாலை சுமார் 5மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்பு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழக...
ஆர் கே நகர் தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிடிவி தினகரனுக்கு ஆதரவு!
பரபரப்பான அரசியல் சூழலில் ஆர் கே நகர் இடைதேர்தல் நடைபெற உள்ளது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடு அறிவிக்காமல் இருந்தது,
12.12.2017 செவ்வாய் கிழமை மாலை தினகரன் அவர்களை இந்திய தவ்ஹீத்...
டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம்
பிரஷர் குக்கர் சின்னம்:
ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வேட்பு மனு...
பட்டுக்கோட்டையை அலறவைத்த SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக இன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை கண்டித்து நீதிகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று காலை 11 மணிக்கு SDPI...








