அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
அதிரையில் அதிமுக(அம்மா) அணி சார்பாக ஆலோசனை கூட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம்...
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவால், தமிழகத்தில் (மண் மற்றும் மனித) நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது..!!!
நேற்று வெளியிடப்பட்ட உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, தமிழ் நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முழுமையாக மூடப்படவேண்டும். நம் மாநிலத்தில் மணல் தேவைக்கு மலேஷியா...
ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு
வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் (புதன்கிழமை) 12 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி...
ஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி!!
நாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட...
திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் அறிக்கை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர்...
ஊடகங்களில் பேட்டித்தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடை -அதிமுக தலைமை
நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர அதிமுக நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதிமுக...








