வானிலை நிலவரம்

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர உள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் மேற்கண்ட இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை...
வெளுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!
கடந்த ஒரு வாராங்களாகவே அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரபு தேசங்களைப் போல காலை 8 மணிக்கெல்லாம் வெயில் ஆஜராகி மக்களை வதைத்துக் கொண்டிருந்த வேளையில், இன்று மாலை...
மேகம் கருக்குது.. மழையும் பெய்யுது.. அதிரையில் கலக்கலான கிளைமேட்!!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது...
அடடா மழைடா.. அதிரை மக்கள் மகிழ்ச்சி!!
தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...
அதிராம்பட்டினத்தில் 25.00 மிமீ மழை பதிவு !
கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது.
இன்று காலை...
அதிராம்பட்டினத்தில் 40.4 மிமீ மழை பதிவு !
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தெற்கு டெல்டாவில் கனமழையும், வடக்கு டெல்டாவில் மிதமான மழையும் பதிவானது.
டெல்டா மாவட்டங்களில் (25/06/2020) இன்று காலை...
உருவானது நிசார்கா புயல் !
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது, மகாராஷ்டிரா - குஜராத் இடையே இந்த நிசார்கா புயல் நாளை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை...








