Election Commission Of India
234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும்...
பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
நாளை தமிழகத்தில் சட்டசபை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அவர் அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கூறியதாவது:
தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு...
பிரச்சாரத்திற்கு பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. கடந்த 15 நாட்களாகவே தமிழகத்தில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. கடைசி நாள் என்பதால் இரவு 7...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3,997 பேர் போட்டி !
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனையும்...
ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா ? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !
புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது !
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால்...