Hyderabad
வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்.. மீட்பு பணிகள் தீவிரம் !
தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே மிதந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரில் வெள்ளத்தில் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சாலைகளில்...