INDIA Alliance
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத்...
மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு! மீண்டும் மதுரையில் களம் காண்கிறார் சு.வெ!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட்...
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி! தனிச்சின்னத்தில் போட்டி என வைகோ உறுதி!
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய...
திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு! இரண்டிலும் தனிச்சின்னத்தில் போட்டி!
நாடாளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வரவிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய...
முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு! மீண்டும் களமிறங்குகிறார் நவாஸ் கனி!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'INDIA' கூட்டணியை அமைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் INDIA கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இக்கூட்டணியில்...








