mk stalin
தினமலரை தீயிட்டு எரித்த அதிரை திமுக நிர்வாகிகள்!
காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே...
“CBSE பாடப்புத்தகத்தில் காவி உடுத்தி , குடுமி வைத்த திருவள்ளுவர் படம்”; கொந்தளிக்கும் தமிழர்கள்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக, திருவள்ளுவருக்கு...
NPRக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் – திமுக அறிவிப்பு !
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் சார்பில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை...
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட ஒன்று – மு.க. ஸ்டாலின் கண்டனம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள்...
மண்புழு போல ஊர்ந்து போய் முதல்வராக மாட்டேன்… ஸ்டாலின் காட்டம் !
நான் மண்புழு போல ஊர்ந்து சென்று தாம் முதலமைச்சராக விரும்பவில்லை. அப்படி ஒரு மானங்கெட்ட முதல்வர் பதவி எனக்கு தேவையில்லை, என்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் காட்டமாக பேசி உள்ளார்.
சில நாட்களுக்கு...
கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கை தவிர்த்திடுங்கள் – மு.க. ஸ்டாலின் காட்டம் !
மத ரீதியான பாகுபாடு காரணமாக கேரளாவை சேர்ந்த பாத்திமா, சென்னை ஐஐடியில் தற்கொலை செய்த விவகாரம் இரு மாநிலங்களிலும் கடுமையான அதிர்ச்சி, கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரு மாநில முதல்வர்களின் தலையீட்டில், இதற்கான விசாரணையும்...