Wednesday, March 25, 2026

அதிரையில் நடைபெற்ற EPMS பள்ளி ஆண்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி

17 வது ஆண்டு விழா நிகழ்ச்சி லாவண்யா திருமண மகாலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி நிறுவனர் ஜமீல் முஹம்மது சாலிஹ், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர்  முகமது அப்துல் காதர்,வழக்கறிஞர் A.முனாஃப், பல் மருத்துவர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கண்கவர் நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img