Friday, March 27, 2026

மரண அறிவிப்பு~ அப்துல் கபூர் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

சின்ன நெசவுகார தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் சம்சுதீம் அவர்களின் மகனும், மர்ஹும் பஜுருதீன் சு.இ.சுல்தான் இபுராகிம் இவர்களின் சகோதரரும், மர்ஹும் நெ.மு.சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் பத்தாஹ், அதிரை டைனமிக் செல்காம் A.G.தாஜிதீன் இவர்களின் தகப்பனாரும், இஞ்சினியர் இல்முதீன், அகம்மது அஸ்லாம் மாமாவுமாகிய அப்துல் கபூர் அவர்கள் இன்று அஸர்க்கு பிறகு வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் இன்று இரவு 09:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img