Wednesday, March 25, 2026

அதிரை அமீர் அவர்களின் உடல் ஜித்தாவில் இன்று மாலை நல்லடக்கம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக், முகமது, அகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அமீருதீன் (வயது 46) அவர்கள் கடந்த (31.03.2018) சனிக்கிழமை இரவு சவுதி ஜித்தாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இதனை தொடர்ந்து,
இன்று (03/04/2018) செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியா, ஜித்தாவில் உள்ள அப்துல் அஜீஸ் பள்ளிவாசலில் ஜனாஷா தொழுகை நடைபெறும். அதன் பின்னர் பள்ளி அருகே உள்ள பாப் மக்கா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்கு அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img