Sunday, February 1, 2026

WFC’ன் இன்று நடைபெற இருந்த அரையிறுதி ஆட்டமானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக இன்று (11.05 2018) அதிரை AFFA மற்றும் திருச்சி அணியினருக்கும் நடைபெற இருந்த அரையிறுதி ஆட்டமானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் நடத்தும் கால்பந்தாட்டத்தொடர்போட்டி கடந்த மாதம் (27.04.2018) துவங்கப்பட்டது. இத்தொடர்போட்டியானது கடந்த மாதம் இறுதியில் துவங்கி 15 போட்டியினை வெற்றிகரமாக சிறப்பாக ஆடி முடித்துள்ளது.

அதுசமயம் இன்று(11.05.2018) நடைபெற இருந்த இறுதி போட்டியானது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் கவனத்திற்க்கு அதிரை AFFA மற்றும் திருச்சி அணியினருக்கும் நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டமானது வருகின்ற (12.05.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை WFC நிர்வாகம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாளையத்தினம் இவ்வரங்கிலே எந்த ஒரு ஆட்டமானது நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img