Sunday, February 1, 2026

SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.

தலைவர்:-

முகைதீன் குட்டி பைஜி

து.தலைவர்கள்:-

KKSM தெஹ்லான் பாகவி
பேராசிரியை நாஸ்னி பேகம்,
வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது,
ஆர்.பி.பாண்டேயா

தேசிய பொதுச்செயலாளர்

அப்துல் மஜீத்,
முகமது ஷஃபி

தேசிய செயலாளர்கள்:-

அப்துல் வாரிஸ்
அல்போன்ஸோ ஃப்ரன்கோ,
டாக்டர் மகமூத் ஷெரிப் ஆவாத்
யாஸ்மின் ஃபரூக்கி,
சீதாராம் கோய்வால்

தேசிய பொருளாளர்

வழ.ஷாஜித் சித்திக்கீ

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img